தளபதி 67 படத்தில் இணைந்த ப்ரியா ஆனந்த். வைரலாகும் போஸ்டர்

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியா ஆனந்த். தமிழில் வணக்கம் சென்னை திரைப்படத்தின் மூலம் பிரபலமான இவர் பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார்.

இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க இருக்கும் “தளபதி 67” திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வந்ததைத் தொடர்ந்து அதனை படக்குழு தற்போது போஸ்டருடன் வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் அதில், ‘கெஸ் பண்ணியிருப்பீங்கன்னு தெரியும், இருந்தாலும் பர்ஸ்ட் டைம் கேக்குற மாதிரி நினைச்சுக்கோங்க நண்பர்களே என்று குறிப்பிட்டு படத்தின் தயாரிப்பு நிறுவனம் அப்போஸ்டரை பகிர்ந்து இருக்கிறது. அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது .

jothika lakshu

Recent Posts

The Grand Master Trailer

The Grand Master Trailer | Abarnathi | Lingesh | Vettri Cheliyan | Suresh Menon

19 hours ago

Sandakari Official Trailer

Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish

19 hours ago

Mandavetti Teaser

Mandavetti Teaser | Komalee Prasad | Saranraj Senthilkumar | Deepak Venugopal

19 hours ago

என்ன விலை திரை விமர்சனம்

ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் நீந்திச் சென்று சேகரித்து, அதையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு…

19 hours ago

மகன் படத்தின் ரிலீஸுக்காக விலகிய அப்பா படம்! ‘திருப்பாச்சி’ ரீ-ரிலீஸ் ஒத்திவைப்பு

முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள…

19 hours ago

‘தமிழ் படம் 3’ குறித்து முக்கிய அப்டேட் கொடுத்த சிவா!

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா, திஷா பாண்டே உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான நகைச்சுவை திரைப்படம் ‘தமிழ் படம்’.…

19 hours ago