கண்களை கவரும் கருப்பு நிற புடவையில் ப்ரணிதா

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ப்ரணிதா. தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவர் அப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து சூர்யாவின் மாஸ், அதர்வாவுடன் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார்.

அதன் பிறகு தெலுங்கு திரை உலகில் கவனம் செலுத்தி வந்த இவர் காதல் திருமணம் செய்து கொண்டு கடந்த ஆண்டு அழகிய பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். அதன் பிறகு எப்போதும் சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை தவறாமல் கவர்ந்த வரும் இவர் தற்போது வித்தியாசமான கருப்பு நிற புடவையில் லேட்டஸ்டாக எடுத்திருக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.

jothika lakshu

Recent Posts

Cottage Teaser

Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar

3 days ago

Bindaas Lyric Video

Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…

3 days ago

Yaaridho Video Song

Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…

3 days ago

Straight Outta Sarpetta Video Song

Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…

4 days ago

Don’t Trouble The Trouble Title Song

Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava

4 days ago

Mozhiye Lyric Video

Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | ‪@SaiAbhyankkar‬ | Sid Sriram | Balaji…

4 days ago