பேண்ட்டே இல்லாமல் தம்மாத்துண்டு உடையில் போணம் பஜ்வா வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூனம் பாஜ்வா. பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.
சில படங்களில் கவர்ச்சி வேடங்களில் தலைகாட்டி வருகிறார். மேலும் சமூக வலைதள பக்கங்களில் செம ஆக்டிவாக இருந்து அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவதை தன்னுடைய பொழுதுபோக்காக கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் தற்போது தம்மாத்துண்டு குட்டையான உடையில் செம கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்தப் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் என்னமா பேண்ட்டே இல்லாமல் நிக்கிற?? மூணு வயசுல போட்ட டிரஸ்ஸா இது என கேள்வி எழுப்பி கிண்டலடித்து வருகின்றனர்.
வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் குறித்து சுவாரசிய தகவல்களை இயக்குனர் சரண் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
அண்ணாமலையின் பிறந்த நாளை குடும்பத்தினர் மறக்க,முத்து மீனா சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
எங்கள் குடும்பமே ஒரு ஆன்மீக குடும்பம் என பேசி உள்ளார் யோகி பாபு. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலைஞரின்…
தனுஷ் நடிக்க போகும் புதிய படம் குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
Arjunan Per Paththu - Teaser , Yogi Babu , R. Rajmohan , Anamika Mahi ,…