actress pooja hegde latest photos viral
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. தமிழில் முகமூடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். ஆனால் இந்த படம் அவருக்கு வெற்றி படமாக அமையவில்லை அதன்பிறகு தெலுங்கு சினிமாவில் தனது கவனத்தைச் செலுத்தியிருந்த பின்னர் பூஜா ஹெக்டே தெலுங்கில் வெளியான புட்ட பொம்மா என்ற பாடல் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்தப் படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தது. ஆனால் இப்படத்தின் மூலம் பூஜாவிற்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. தற்போது பிஸியாக பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து கொண்டிருக்கிறார். இதற்கிடையில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கும் பூஜா ஹெக்டே தற்போது கோல்டன் நிற ஆடையில் ரசிகர்கள் மனதை கொள்ளையடிக்கும் வகையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.
Mandaadi Trailer (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash | Mathimaran…
சின்னத்திரையில் பிரபலமான ‘சிறகடிக்க ஆசை’ தொடரின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நடிகை ப்ரீத்தா ரெட்டி, சென்னை…
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தாமரை செல்வி, சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன்…
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கட்டா…
ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை…
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின்…