Actress Pavni About Marriage With Amir
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னதம்பி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பாவனி. இதற்கு முன்னதாக இவர் படங்களில் நடித்திருந்தாலும் இந்த சீரியல் அவருக்கு நல்ல வரவேற்ப்பை கொடுத்தது.
இதனையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக உள்ளே நுழைந்த அமீருடன் நெருக்கமாக பழகி வந்தார். இருவரும் காதலித்து வருவதாக சொல்லப்பட்டு வரும் நிலையில் பாவணி மகளிர் தின விழா சிறப்பு விருந்தினராக கல்லூரி விழா ஒன்றில் பங்கேற்க உள்ளார்.
அப்போது அங்கிருந்த மாணவிகள் அமீர் குறித்து கேட்க உங்கள மாதிரி எங்க வீட்டிலயும் ரொம்ப ஆசையா இருக்காங்க என கூறியுள்ளார். மேலும் திருமணம் குறித்து கேட்க எங்களுக்குள் அப்படி ஏதாவது நடந்தால் கண்டிப்பாக சொல்கிறேன் என கூறியுள்ளார்.
இதனைக் கேட்ட மாணவிகள் ஆரவாரம் செய்து கொண்டாடுகின்றனர். இதோ அந்த வீடியோ
https://youtu.be/QC_9eRGrkjQ?t=1
பைசன் படத்தின் 12 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
டியூட் படத்தின் 12 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…