actress-parvathi-nair-latest-photos update
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் இருப்பவர் பார்வதி நாயர். தமிழில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.
மேலும் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதே சமயம் வாய்ப்புகளுக்காக சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்கள் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது மேலாடையை கழட்டி விட்டு கவர்ச்சி காட்டி ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
எங்கள் குடும்பமே ஒரு ஆன்மீக குடும்பம் என பேசி உள்ளார் யோகி பாபு. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலைஞரின்…
தனுஷ் நடிக்க போகும் புதிய படம் குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
Arjunan Per Paththu - Teaser , Yogi Babu , R. Rajmohan , Anamika Mahi ,…
ஜனநாயகன் படம் நிறுத்தப்பட்டு இருப்பதற்கான காரணத்தை இரு தரப்பினரும் கூறவில்லை என்று பேசியுள்ளார் இயக்குனர் அமீர். தமிழ் சினிமாவில் முன்னணி…