Actress Nisha Ganesh Blessed with Boy Baby
தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான காதல் முதல் கல்யாணம் வரை சீரியலில் நடித்து பிரபலமானவர் நிஷா கணேஷ்.
வெள்ளித்திரை நடிகர் ஆன கணேஷ் வெங்கட்ராமனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்க நிஷா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் தற்போது தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்து இருப்பதாக இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
Ala Bolelo Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson…
Hi Movie Official Trailer (Tamil) | Nayanthara, Kavin | Vishnu Edavan | In Cinemas 28th…
வெளிநாட்டில் பணிபுரியும் ரிஷிகாந்துக்குத் தெரியாமலேயே அவரது திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. மறுபுறம், மணப்பெண் அனீஸ்மா தான் காதலித்தவருடன் ஓடிச் செல்லத்…
தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் என். ஆனந்த் தெரிவித்த கருத்து அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது…
நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால், அவருக்கு எப்போதும் தனது முழுமையான ஆதரவு இருக்கும் என இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார்…
கொடைக்கானலுக்கு 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சென்ற நடிகரும் இயக்குநருமான சசிகுமார், தான் நட்டு வைத்த மரங்கள் வளர்ந்து பூத்துக்…