சினிமாவில் பிரபல நடிகையாக பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் நமீதா. நாயகி எனக்கு நடித்தது மட்டுமின்றி கவர்ச்சி நடிகை ஆகவும் வலம் வந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு வீர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு இவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்து தற்போது சந்தோஷமாக வாழ்ந்து வரும் நிலையில் நடிகர் ஜீவி பிரகாஷ் விவாகரத்தை அறிவித்ததை தொடர்ந்து நடிகை நமீதாவின் கணவருடன் விவாகரத்தை அறிவிக்கப் போவதாக தகவல் பரவியது.
இந்த நிலையில் இது குறித்து நமிதாவை தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதாவது விவாகரத்து செய்தி பரவுவதற்கு முன்னர் தான் நான் என்னுடைய கணவருடன் மகிழ்ச்சியாக இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு இருந்தேன். அப்படி இருக்கையில் இது போன்ற தகவல் இங்கிருந்து பரவுகிறது என தெரியவில்லை. இந்த விவாகரத்து வதந்தியை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
அஜித் குமாருடன் அடுத்த படம் எப்போது என்ற கேள்விக்கு சிறுத்தை சிவா பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக…
ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து வெளியான தகவலால் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலகம்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த…
VEGULI - Official Teaser , Piriyan, Divya Chandran , Issack , Thamizh Thiraikkoodam https://youtu.be/ppiFGiSUgAU?si=O2gkNPwnTeIs-OeJ
Kadhal Reset Repeat - Official Teaser , Director Vijay ,Harris Jayaraj ,Madumkesh , Jiya Shankar…