actress manju warrier latest interview viral
மலையாள திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் மஞ்சு வாரியர். இவர் தமிழில் தனுஷின் அசுரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து அண்மையில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் இவர் அண்மையில் எடுக்கப்பட்டிருக்கும் பேட்டியில் அஜித்தின் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படம் குறித்து பகிர்ந்து இருந்த சுவாரஸ்யமான தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
அதில் அவர், அசுரன் படத்துக்கு முன்பே பல தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்ததாக மஞ்சு வாரியர் பகிர்ந்திருக்கிறார். ஆனால் அப்போது நிறைய மலையாள படங்களில் ஒப்பந்தமாகியிருந்ததால் அவரால் நடிக்க முடியாமல் போனதாக தெரிவித்திருக்கிறார். அதில் அஜித் மற்றும் ஐஸ்வர்யாராய் நடிப்பில் வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படமும் ஒன்றுதான் எனவும் கூறியிருக்கிறார். இப்படத்தில் ஐஸ்வர்யாராயின் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் இயக்குனர் ராஜுமேனன் அவரை அழைத்ததாகவும் ஆனால் அவரால் நடிக்க முடியாமல் போனதால் அப்படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்தார் எனவும் தெரிவித்திருக்கிறார்.
Once More Official Trailer | Arjun Das | Aditi | Sona | Hesham Abdul Wahab…
Mahaveer Karna Official Tamil Teaser | Ramesh Varma | Dr. Jayantilal Gada I Gnaani |…
திருமண வயதைத் தாண்டியும் தனக்கேற்ற பெண் கிடைக்காமல் சோகத்தில் சுற்றித்திரியும் ரியோ, ஒரு ரயில் பயணத்தில் வர்திகாவை சந்திக்கிறார். இருவருக்கும்…
‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை மமிதா பைஜு, நடிகர் சங்கீத் பிரதாப்புடன் இணைந்து நடிக்கும்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா, தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வருகிறார். இருப்பினும், அவற்றை பெரிதாகக்…
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜேஎஸ்கே மீடியா இணைந்து…