அசுரன் படத்தில் நடிக்க தனுஷ் தான் காரணம்”: மஞ்சு வாரியார் ஓபன் டாக்

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் மஞ்சு வாரியர். எக்கச்சக்கமான படங்களில் நடித்த இவர் ஒரு கட்டத்தில் படங்களில் நடிப்பதை மொத்தமாக நிறுத்தி கொண்டார்.

இடைவெளிக்கு பிறகு அவ் ஓல்ட் ஆர் யூ என்ற படத்தின் மூலம் அடுத்த இன்னிங்ஸை தொடங்க மீண்டும் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிய தொடங்கியது. ‌ இதை தொடர்ந்து வெற்றி மாறன் இயக்கத்தில் வெளிவந்த அசுரன் படத்தில் பச்சையம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தார்.

இதை தொடர்ந்து அஜித்துடன் இணைந்து துணிவு படத்தில் நடித்தார். இப்படியான நிலையில் மஞ்சு வாரியர் அளித்த பேட்டி ஒன்றில் அசுரன் படத்தில் நீங்கள் நடிக்க யார் காரணம்? என்ற கேள்வி கேட்கப்பட்டது,

அதற்கு பதிலளித்த மஞ்சு வாரியார், எனக்கு முதலில் நடிகர் தனுஷ் தான் போன் செய்து இப்படி ஒரு கதை இருக்கிறது, நீங்க இந்த கதாபாத்திரத்தில் நடிங்க.. உங்களுக்கு சரியா இருக்கும் என்று கூறினார், அதன் பின் இயக்குனர் வெற்றிமாறன் என்னிடம் கதை கூறினார்.

நான் இந்த படத்தில் நடிக்க முழு காரணம் நடிகர் தனுஷ் தான் என்று தெரிவித்தார்.

actress manju warrier about dhanush
jothika lakshu

Recent Posts

அடுத்த வாரம் படப்பிடிப்பு தொடங்கும் ‘சேயோன்’

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் ‘சேயோன்’ அடுத்த வாரம் படப்பிடிப்பை தொடங்குகிறது. ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து…

20 hours ago

மே 14ல் நெட்பிளிக்சில் வெளியாகும் ‘துரந்தர்-2’

ரூ.2000 கோடி வசூலை நெருங்கி சாதனை படைத்து வரும் ‘துரந்தர் 2’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

20 hours ago

75 நாளில் 90 கோடி வசூலித்த ராதிகாவின் தாய் கிழவி!

75 நாட்களை கடந்து வெற்றிநடை போடும் ‘தாய் கிழவி’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில், ராதிகா…

21 hours ago

அவர் அரசியலுக்கு வந்தபோது, அவரை பலர் நம்பவில்லை – இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி

“அவர் அரசியலுக்கு வந்தபோது பலரும் நம்பவில்லை… இன்று அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர்” என்று இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி, முதல்வர் விஜயை…

22 hours ago

பிரபல நடிகர் திலீப் ராஜ் மாரடைப்பால் மரணம்!

கன்னட நடிகரும் தயாரிப்பாளருமான திலீப் ராஜ், தனது 47வது வயதில் மாரடைப்பால் திடீரென காலமானார். அதிகாலை நேரத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத்…

22 hours ago

Verappa Extended Lyric Video

Verappa Extended Lyric Video | Suriya's Karuppu | RJ Balaji | ‪Sai Abhyankkar‬ | Dream…

23 hours ago