காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியிட்ட மஞ்சிமா மோகன்..வைரலாகும் கிளிக்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மஞ்சிமா மோகன். தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வரும் இவர் தேவராட்டம் உள்ளிட்ட படங்களில் நடிகர் கௌதம் கார்த்தியுடன் இணைந்து நடித்தார்.

இந்த படத்தில் இணைந்து நடித்ததன் மூலம் கௌதம் கார்த்தி மற்றும் மஞ்சிமா மோகன் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் காதலித்து வருவதாக தொடர்ந்து சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில் இருவரும் பதில் ஏதும் சொல்லாமல் அமைதி காத்து வந்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் கௌதம் கார்த்திக் மஞ்சிமாவுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு காதலை உறுதிப்படுத்தினார். இந்த நிலையில் தற்போது மஞ்சிமா மோகன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கௌதம் கார்த்திக்கை கட்டி அணைத்தபடி இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு காதலை உறுதி செய்துள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும் இருவருக்கும் வெகு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

 

jothika lakshu

Recent Posts

Mookuthi Amman 2 Maha Sakthi Teaser

Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…

16 hours ago

ஆலியா பட் மெய்க்காப்பாளர் செயலால் கொந்தளித்த நெட்டிசன்கள்!

நடிகை ஆலியா பட்டை நேரில் பார்த்ததும் உற்சாகமடைந்த ரசிகர்கள், அவரைச் சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த…

19 hours ago

பிரபாஸ் போன்ற நல்ல மனிதரை பார்ப்பது அரிது – நடிகர் ஜிதின் குலாட்டி

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், தொடர்ந்து பிரம்மாண்டமான படங்களில் நடித்து இந்திய அளவில் கவனம் ஈர்த்து வருகிறார். அந்த…

19 hours ago

மயோசிடிஸ் நோயால் என் அடையாளத்தையே இழந்துவிட்டதாக உணர்ந்தேன் – நடிகை சமந்தா

நடிகை சமந்தா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ஏற்பட்ட மயோசிடிஸ் பாதிப்பு குறித்தும், அந்த காலகட்டத்தில் தான் எதிர்கொண்ட…

20 hours ago

தீபிகா படுகோனேவின் கர்ப்பகால போட்டோஷூட் வைரல்!

நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்ட தீபிகா படுகோனேவுக்கு, கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி துவா…

20 hours ago

அஜித்துடனான பயணம் தான் என்னை உயர்த்தியது – எடிட்டர் விஜய் வேலுக்குட்டி

தமிழ் திரையுலகின் முன்னணி படத்தொகுப்பாளர்களுள் ஒருவராக வலம் வரும் விஜய் வேலுக்குட்டி, கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின்…

20 hours ago