உடல் எடை கூடி குண்டான மஞ்சிமா மோகன்.. வெளியான ஷாக் புகைப்படம்

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மஞ்சிமா மோகன். தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் தமிழில் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து தேவராட்டம், சிம்புவுடன் இணைந்து அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் மஞ்சிமா மோகன்.

இந்தப் படங்களைத் தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான எப்ஐஆர் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். கவுதம் கார்த்திக்கை இவர் காதலித்து வருவதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் அதனை மஞ்சிமா மோகன் சமீபத்தில் மறுத்து இருந்தார்.

இதெல்லாம் ஒருபுறமிருக்க நடிகை மஞ்சிமா மோகன் சமீபகாலமாகவே தொடர்ந்து உடல் எடை கூடிக்கொண்டே வருகிறார். இதன் நிலையில் இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக்காகி உள்ளது. ‌

 

jothika lakshu

Recent Posts

Akka Official Trailer

Akka Official Trailer | Keerthy Suresh, Radhika Apte

21 minutes ago

Ullara Lyrical Video

Ullara Lyrical Video | Chitukurinji | Maara | Shilvi Sharon | VJ Meenakshi Sundharam

23 minutes ago

நடிகையான பிறகு தனிப்பட்ட சுதந்திரம் குறைந்துவிட்டது – நடிகை கவுரி கிஷன்!

தென்னிந்தியத் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கவுரி கிஷன். விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான ‘96’…

4 hours ago

‘படையப்பா 2’ உருவாக வாய்ப்பு? கே.எஸ்.ரவிக்குமார் பகிர்ந்த சுவாரசியத் தகவல்!

பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் சமீபத்தில் அளித்த பேட்டியில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘படையப்பா’ படத்தின் இரண்டாம்…

4 hours ago

எனக்கே வாழ்க்கையில் நியாயம் கிடைக்கவில்லை – நடிகர் சரவணன்!

பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் ‘சட்டமும் நீதியும் 2’. சரவணன், வரலட்சுமி சரத்குமார், கவிதா பாரதி, வெற்றி,…

4 hours ago

கனடாவில் திடீரென நிறுத்தப்பட்ட ‘ஜெயிலர் 2’ திரையிடல்!

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் பாகத்தின்…

6 hours ago