Actress Malavika Mohanan to marriage over
தமிழ் சினிமா ரசிகர்களால் சமீபத்தில் கொண்டாடப்பட்ட நடிகைகளில் ஒருவர் நடிகை மாளவிகா மோகனன்.
விஜய்யுடன் மாஸ்டர் படம் நடித்ததன் மூலம் மக்களிடம் அதிகம் பிரபலம் ஆனார். ரஜினி நடித்த பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர் மாஸ்டர், தனுஷுடன் மாறன் போன்ற படங்களில் நடித்தார்.
படங்களை தாண்டி மாளவிகா மோகன் விதவிதமான போட்டோ ஷுட்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட வண்ணம் இருப்பார்.
இந்த நிலையில் தனது இன்ஸ்டாவில் இடது காலில் மெட்டி அணிந்து ஒரு போட்டோ எடுத்துள்ளார். தமிழ் மக்களுக்கு மெட்டி என்பது எவ்வளவு முக்கியம் என தெரியும், இதனால் அவருக்கு திருமணம் நடந்துவிட்டதா என ரசிகர்கள் கமெண்ட் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
ஆனால் அவர் காலில் ஒரு பேஷனுக்காக மெட்டி அணிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அக்டோபர் 25 & 26, 2025 | பல்லடம் – கிளாசிக் சிட்டி பல்லடம் கிளாசிக் சிட்டியில் நடைபெறவிருக்கும் “கொங்குநாடு…
குக் வித் கோமாளி ஸ்ருதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…
காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
இட்லி கடை படத்தின் 10 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
அருண் இடம் சண்டை போட்டுவிட்டு சீதா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…