actress-madhura-about-silambarasan
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். குறிப்பாக இதற்கு எக்கச்சக்கமான பெண்கள் ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.
சினிமாவில் சிம்புக்கு ரசிகர்களாக நிறைய பேர் உள்ளனர். குறிப்பாக சின்னத்திரை நடிகைகளில் பலர் சிம்புவை பின் தொடர்ந்து வருகின்றனர். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபல நடிகையாக வலம் வந்த ஸ்ரீநிதி சிம்புவை காதலிக்கிறேன் அவரைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன் என பேசி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
பிறகு அவர் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி அதிலிருந்து மீண்டு வர சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிய வந்தது. ஸ்ரீநிதி தொடர்ந்து தற்போது இன்னொரு சீரியல் நடிகை 16 வருடமாக சிம்புவை காதலித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சாய் காயத்ரி.இவருடைய தங்கை பெயர் மதுரா. இவரும் சில சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவர் பள்ளியில் படிக்கும் போது சன் மியூசிக்கில் சிம்புவின் தம் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை பார்த்தேன். அப்போதிலிருந்து இப்போது வரை கிட்டத்தட்ட 16 வருடங்களாக சிம்புவை ஒரு தலையாக காதலித்து வருகிறேன். அவரை நேரில் பார்த்தால் கண்டிப்பாக ப்ரபோஸ் செய்து விடுவேன் என கூறியுள்ளார்.
ஸ்ரீநிதி பஞ்சாயத்து முடிந்த நிலையில் சின்னத்திரை நடிகை மதுரா சிம்புவை காதலிப்பதாக கிளப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
சன் டிவியின் மூன்று சீரியல்கள் மெகா சங்கமமாக இணைய உள்ளது. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கென…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
விஜய்க்கு திரிஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. ஜோடி படத்தின் மூலம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி தற்போது ஆறாவது…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…