சிம்புவின் படம் தான் சினிமாவை விட்டு விலக காரணம்.. பிரபல நடிகை ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற மாநாடு திரைப்படத்தை தொடர்ந்து தற்போது வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் பத்து தல என்ற படத்திலும் நடித்து வருகிறார். இப்படி அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருந்தாலும் சின்னத்திரையில் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிலையில் சிம்புவுடன் கெட்டவன் படத்தில் இணைந்து நடிக்க ஒப்பந்தமான லேக்கா வாஷிங்டன் சினிமாவை விட்டு விலக கெட்டவன் திரைப்படம் கைவிடப்பட்டது தான் காரணம் என தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர் திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது மும்பையில் சிற்பக்கலை கலைஞர் ஆக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Lekha About Simbu Movie
jothika lakshu

Recent Posts

ஒரே இடத்தில் இவ்வளவு Collections-ஆ? – வேலவன் ஸ்டோர்ஸில் சல்மா அருண் உற்சாக Shopping!

‘சிறகடிக்க ஆசை’ சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை சல்மா அருண், சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான்…

15 hours ago

Trending சேலைகளை பார்த்து அசந்த சியமந்த கிரண்… வேலவன் ஸ்டோர்ஸில் உற்சாக Shopping!

சின்னத்திரையில் பிரபலமான நடிகை சியமந்த கிரண், சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸில் உற்சாகமாக…

16 hours ago

அன்பில் அவன் படத்தை தயாரித்ததில் பெருமை.. அசோக் செல்வன் நெகிழ்ச்சி!

ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவான ‘அன்பில் அவன்’ திரைப்படம் கடந்த 2-ம் தேதி…

21 hours ago

ஜெயிலர் – 2 திரைப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், 2023-ம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம்…

21 hours ago

அக்டோபர் 23-ல் வெளியாகும் ‘டெலிவரி பாய்’.. ஹீரோவாக அறிமுகமாகும் லியோ சிவகுமார்!

ராதிகா சரத்குமார், லியோ சிவகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘டெலிவரி பாய்’ திரைப்படம் வரும் அக்டோபர் 23-ம் தேதி…

21 hours ago

ரசிகர்கள் உன்னுடன் இருப்பார்கள்… ஆனால் நீ சினிமாவில் நிலைத்து நிற்பாயா? – சிவகார்த்திகேயனுக்கு தயாரிப்பாளர் வைத்த சவால்!

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் சிவகார்த்திகேயன், சமீபத்தில் நடைபெற்ற ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது திரைப்…

21 hours ago