actress lailaa joins with vijay in thalapathy 68 movie
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் கலையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக மாஸ் காட்டி வருகிறது.
மேலும் இந்த படத்தை தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். லியோ ரிலீஸுக்கு பிறகு இந்த படம் குறித்த அப்டேட்டுகள் வெளியாகும் என வெங்கட் பிரபு அறிவித்திருந்த நிலையில் நேற்று மதியம் படத்தின் பூஜை வீடியோ வெளியானது.
இந்த படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது இந்த வீடியோவின் மூலம் உறுதியானது. விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி மற்றும் சினேகா ஆகியோர் நடிக்க லைலா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
21 வருடங்களுக்கு முன்னர் உன்னை நினைத்து படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வந்த நிலையில் இயக்குனருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விஜய் படத்திலிருந்து வெளியேறினார். இந்த நிலையில் தற்போது மீண்டும் விஜயுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் நடிகை லைலா.
Yezhu Kadal Yezhu Malai Release Trailer | Ram | Nivin, Anjali, Soori | Yuvan |…
Oru Chinna Panithuli Lyric Video | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay| Girish AD| Nivin…
நடிகையும் பாடகியுமான சுருதி ஹாசன், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்த தனது பார்வையை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.…
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. இதில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த், சவுந்தரராஜா, முத்துக்குமார் உள்ளிட்ட…
72-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா குஜராத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படத்திற்காக…
72வது தேசிய திரைப்பட விருது விழாவில் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது…