actress kushboo reply to fan on negative comment
தமிழ் சினிமாவில் 1980களில் பிரபல நடிகையாக வலம் வந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் குஷ்பூ. இதற்காக ரசிகர்கள் கோவில் கட்டிய வரலாறு எல்லாம் உண்டு.
அதன் பிறகு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கிய இவர் பிறகு சின்னத்திரை சீரியல்களிலும் நடிக்க தொடங்கியது மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட தொடங்கினார்.
தற்போது பாஜகவில் பணியாற்றி வரும் குஷ்பூ உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறி உள்ள புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை வாயடைக்க வைத்து வந்தனர்.
அந்த வகையில் இவர் வெளியிட்டுள்ள போட்டோக்களை பார்த்த ரசிகர் ஒருவர் இந்த வயசுல உங்களுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி எல்லாம் தேவையா என கேள்வி எழுப்பினார். இதனால் எரிச்சலான குஷ்பூ பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய நீயா பணம் கட்டின? இப்படி எல்லாம் பேச வெக்கமாக இல்லையா என பதிலடி கொடுத்துள்ளார். குஷ்புவின் இந்த பதிலடி சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
சூர்யா 46 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டு உள்ளார் மமிதா பைஜூ. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்…
முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்! ‘வித் லவ்’ – வெற்றிப் பயணம் தொடரும் நிலையில்…
இளையராஜாவுக்கு டெல்லி ஐகோர்ட் இடைகால தடை விதித்தது. 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தை இசையமைத்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்…
அஜித் 64 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…
குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் 'டபுள் ஆக்குபன்சி' படப்பிடிப்பு நிறைவு - விரைவில் திரைக்கு…