actress keerthy suresh slalary for maamannan movie
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். அரசியலில் உடைந்து தேர்தலில் நின்று எம்எல்ஏவாக ஜெயித்த இவர் தற்போது விளையாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இதன் காரணமாக இனி படங்களில் நடிக்க போவதில்லை என முடிவெடுத்த உதயநிதி ஸ்டாலின் தனது கடைசி திரைப்படமாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்த திரைப்படம் தான் மாமன்னன்.
கடந்த வியாழக்கிழமை அன்று வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று பாராட்டுக்களை குவித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் படத்தின் வசூல் அதிகரித்து வருகிறது.
படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு அப்பாவாக வடிவேலு நடித்திருந்த நிலையில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். வில்லனாக பகத் பாஸில் மிரட்டி இருந்தார்.
இந்த நிலையில் தற்போது இப்படத்தில் நடிப்பதற்காக நடிகை கீர்த்தி சுரேஷ் இரண்டு கோடி வரை சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது கோலிவுட் வட்டாரத்தில் இருந்து கசிந்த தகவல் தானே தவிர அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்பதை குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் மாநகரம் படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ் அதனைத் தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக ஜனநாயகன் என்ற திரைப்படம்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் ஒருவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக…
ஜீவா நடித்த 'தலைவர் தம்பி தலைமையில் 10 நாட்களில் ரூ. 31 கோடி வசூல் வேட்டை ஜீவா நடிப்பில் வெளியான…
1000 ஆண்டுகளுக்கு முந்தைய (கி.பி. 10-ஆம் நூற்றாண்டு) நிகழ்ந்த வரலாற்றுக் கதை 'சுயம்பு' வெளியீடு வரலாற்றுக் கதையோ ஆன்மீகக் கதையோ…
தலைவர் 173 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மூன்று நாயகிகள்? ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் 'தலைவர்-173' படத்தை 'டான்' பட…