actress keerthy suresh marriage detail
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் தெலுங்கு மற்றும் மலையாள படங்களை தொடங்கி தற்போது இந்தி படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
மேலும் சோலோ நாயகியாகவும் படங்களில் நடித்த தொடங்கியுள்ள இவருக்கு விரைவில் திருமணம் என தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மேலும் மாப்பிள்ளை ஒரு தொழிலதிபர் அது மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
ஒருவேளை வைரலாக பரவி வரும் இந்த தகவல் உண்மை என்றால் விரைவில் இவர்களை திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
https://youtu.be/VRvtIfqauzI?t=7
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…