actress kajal aggarwal latest photos viral
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தவிர்க்க முடியாத டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் காஜல் அகர்வால். பல முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து ஏராளமான ரசிகர்களை கொண்டு உள்ள இவர் திருமணமாகி கடந்த ஆண்டு ஓர் அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
அதற்குப் பிறகும் முக்கிய திரைப்படங்களில் மீண்டும் நடித்து அசத்தி வரும் காஜல் அகர்வால் இதற்கிடையில் பழையபடி உடல் எடையை குறைக்க விதவிதமான ஆடைகளில் போட்டோ ஷூட் புகைப்படங்களை எடுத்து தனது சமூக வலைதள பக்கங்களிலும் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சேலையில் அவர் வெளியிட்டு இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.
AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…
சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…
சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…