Actress janvi-kappor-latest-photos
மறைந்த முன்னணி நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவர் தற்போது தமிழில் நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா என்கின்ற திரைப்படத்தை இந்தி ரீமேக்கில் நடித்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் மிலி திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கான பிரமோஷன் பணிகளில் பிஸியாக இருக்கும் ஜான்வி கபூர் இதற்கிடையில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அதிக ஃபாலோவர்ஸை கொண்டுள்ள ஜான்வி கபூர் தற்போது சிவப்பு நிற ஆடையில் பாவாடையை பறக்கவிட்டு இதயத்துடிப்பை அதிகரிக்க செய்யும் கவர்ச்சிகரமாக போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…
இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி…