Actress Ivana latest photoshoot video
தமிழ் திரை உலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் இவானா. இவர் நாச்சியார், ஹீரோ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகு கடந்த ஆண்டு லோ பட்ஜெட் திரைப்படமாக வெளியாகி மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த லவ் டுடே திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவர் இப்படத்தை தொடர்ந்து LGM, கள்வன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் இவானா அடிக்கடி ரசிகர்களை கவரும் வகையில் புது புது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு கொண்டிருப்பார். அந்த வகையில் ஊதா நிற மாடர்ன் புடவையில் லேட்டஸ்ட்டாக எடுத்திருக்கும் போட்டோ ஷூட் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது ட்ரெண்டிங்காகி வருகிறது.
Sardar 2 Teaser | Karthi | SJ Suryah | Malavika Mohanan | Ashika Ranganath |…
Maayangal Maayangal Lyrical Video | Photographer | Ashraf | Abdul Basit Syed | Rajkumar Chandrasekaran
Yen Ennai Edho Seidhai Official Teaser | D Anthony | Madhumita Das | Joey Reda…
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கிய ஊர்வசி, தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறார். இந்நிலையில்,…
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கியாரா அத்வானி, இன்று தனது 35-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி, அவரது திரைப்பயணமும்,…
72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து, நடிகர் தனுஷின் ‘ராயன்’ திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட தேசிய விருதைச் சுற்றிய விவாதங்கள் சமூக…