actress hansika motwani marriage teaser viral
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா மோத்வானி. தமிழில் தனுஷின் மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர் தற்போது தமிழ் தெலுங்கு என பல முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்து டாப் ஹீரோயின்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
உடல் எடை கூடி குண்டான இவர் சில காலங்கள் நடிக்காமல் இருந்த நிலையில் எடையை குறைத்து மீண்டும் நடிக்க தொடங்கினார். ரீ என்ட்ரி கொடுத்து வரிசையாக பல படங்களில் நடித்துவரும் ஹன்சிகா கடந்த ஆண்டு டிசம்பர் 4 ம் தேதி தொழிலதிபர் சொஹைல் கத்தூரியாவை திருமணம் செய்து கொண்டார். நண்பர்கள் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்ட இவர்களது திருமணம் 450 ஆண்டு பழமையான ஜெய்ப்பூர் அரண்மனையில் உள்ள முண்டோடா கோட்டையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த திருமணம் தொடர்பான ஒரு சில புகைப்படம் மட்டுமே இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்த நிலையில் இதன் முழு வீடியோவை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளது.இந்த நிலையில் ஹன்சிகா மோத்வானி திருமண வீடியோவின் டீசரை ஹாட் ஸ்டார் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
https://www.youtube.com/watch?si=mTKej86UN44sevS8&v=fMhA6yD7rsU&feature=youtu.be
சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கும் 'பராசக்தி' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீலீலா, ரவிமோகன், அதர்வா முக்கிய…
பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ்டுடே, டிராகன், டியூட் ஆகிய படங்கள் வெளியாகி வரவேற்றன. அவ்வகையில் பிரதீப் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார்.…
ரஜினி மற்றும் விஜய் நடித்த திரைப்படங்கள் ரீ ரிலீஸாக உள்ளன. அவை பற்றிப் பார்ப்போம்.. ஆர்.வி. உதயகுமார் இயக்கி 1993-ம்…
கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழாவில், இந்தி நடிகர் ரன்வீர் சிங் கலந்து கொண்டார். மேடையில் பேசிய…