Actress hanshika-in-marriage-photos
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா மோத்வானி. தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
உடல் எடை கூடி குண்டான இவர் சில காலங்கள் நடிக்காமல் இருந்த நிலையில் எடையை குறைத்து மீண்டும் நடிக்க தொடங்கினார். ரீ என்ட்ரி கொடுத்து சில படங்களில் நடித்த நிலையில் இவருக்கு திருமணம் என செய்திகள் பரவியது.
இதனையடுத்து தற்போது திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் ஹன்சிகாவுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த ‘சிவாஜி: தி பாஸ்’ திரைப்பட அனுபவங்கள் குறித்து நடிகை ஸ்ரேயா சரண் தனது…
அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அன்பில் அவன்’. கோவிந்த்…
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், படக்குழுவினர் தீவிர விளம்பரப் பணிகளில்…
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘I'M GAME’ திரைப்படம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி திரையரங்குகளில்…
Modha Rathri Official Trailer | Rishikanth | Raja Karuppasamy | Anishma Anilkumar | Bharath Sankar
Ayyayo Ammaadi Lyrical Video | Sigma | Sundeep | Faria | Yuvan | Thaman S…