Actress Hanshika in Latest Bigini Photo
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. அஜித், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் என எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்களுடன் இணைந்து பணியாற்றியவர் ஹன்சிகா.
நாளுக்கு நாள் உடல் எடை கூடி குண்டாகியதால் ஹன்சிகா வாய்ப்பில்லாமல் ஓரம்கட்டப்பட்டார். இதனையடுத்து உடல் எடையை குறைத்து மீண்டும் படங்களில் நடித்து வருகிறார் ஹன்சிகா.
இந்த நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார்.
இதோ அந்த புகைப்படம்
https://www.youtube.com/watch?si=mTKej86UN44sevS8&v=fMhA6yD7rsU&feature=youtu.be
சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கும் 'பராசக்தி' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீலீலா, ரவிமோகன், அதர்வா முக்கிய…
பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ்டுடே, டிராகன், டியூட் ஆகிய படங்கள் வெளியாகி வரவேற்றன. அவ்வகையில் பிரதீப் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார்.…
ரஜினி மற்றும் விஜய் நடித்த திரைப்படங்கள் ரீ ரிலீஸாக உள்ளன. அவை பற்றிப் பார்ப்போம்.. ஆர்.வி. உதயகுமார் இயக்கி 1993-ம்…
கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழாவில், இந்தி நடிகர் ரன்வீர் சிங் கலந்து கொண்டார். மேடையில் பேசிய…