Actress hanshika-in-beach latest photoshoot
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. குட்டி குஷ்பூ என பலரால் கொண்டாடப்பட்ட இவர் தொடர்ந்து அஜித், விஜய், சூர்யா என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.
தொடர்ந்து உடல் எடை கூடிக் கொண்டே போன நிலையில் ஒரு கட்டத்தில் வாய்ப்பு இல்லாமல் போனது. இந்த நிலையில் தற்போது தன்னுடைய உடல் எடையை வெகுவாக குறைத்து தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இவரது நடிப்பில் விரைவில் மஹா என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
மேலும் உடல் எடையை குறைத்த ஹன்சிகா சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் இவர் பீச் ஓரத்தில் படு மோசமாக கவர்ச்சி காட்டி வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
Arjunan Per Paththu - Teaser , Yogi Babu , R. Rajmohan , Anamika Mahi ,…
ஜனநாயகன் படம் நிறுத்தப்பட்டு இருப்பதற்கான காரணத்தை இரு தரப்பினரும் கூறவில்லை என்று பேசியுள்ளார் இயக்குனர் அமீர். தமிழ் சினிமாவில் முன்னணி…
மனோஜ் மற்றும் ரோகினி இருவரும் கவுன்சிலிங் வந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…
தலைவர் 173 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர்…
அஜித் 64 படம் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…