தமிழ் சின்னத்திரையில் பல்வேறு சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் காயத்ரி யுவராஜ். குறிப்பாக நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடித்து ரசிகர்களை கவர்ந்த இவர் தற்போது மீனாட்சி பொண்ணுங்க என்ற சீரியலில் யமுனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
யுவராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்ட காயத்ரிக்கு ஏற்கனவே ஒரு மகன் இருக்கும் நிலையில் சமீப நாட்களாக இவரது போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் காயத்ரி கர்ப்பமாக இருக்கிறார் என கமெண்ட்களில் கூறிவந்த நிலையில் தற்போது அதனை உறுதி செய்துள்ளனர்.
காயத்ரி மற்றும் யுவராஜ் தங்களது யூடியூப் பக்கத்தில் கர்ப்பமாக இருக்கும் தகவலை வீடியோ மூலம் உறுதி செய்துள்ளனர். இதனை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
 
AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…
சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…
சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…