Actress Dharsha Gupta Latest Photos
தமிழ் சின்னத்திரையில் பிரபல முன்னணி நடிகையாக நடிக்க தொடங்கி தற்போது வெள்ளி திரையிலும் ஒரு சில படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் தர்ஷா குப்தா. இவர் தற்போது சன்னி லியோன் நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கும் ‘ஓ மை கோஸ்ட்’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடிக்க தொடங்கியுள்ள இவர் பட வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ள தனது சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து விதவிதமான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெள்ளை நிற கவர்ச்சி உடையில் தொடை அழகை காண்பித்து லேட்டஸ்ட்டாக எடுத்துள்ள புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார். அது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.
Hi Movie Official Trailer (Tamil) | Nayanthara, Kavin | Vishnu Edavan | In Cinemas 28th…
Modha Rathri Title Song Video | Rishikanth | Anishma AnilKumar | Raja Karuppasamy | Bharath…
Mudhala Mudiva Video Song | Modha Rathri | Rishikanth | Anishma AnilK | Bharat Sankar…
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான ஜோதிகா, தனது 47 வயதில் முதல்முறையாக ‘புல்-அப்ஸ்’ செய்து அசத்தியுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக…
இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் தமன்னா, தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தொடர்ந்து…
வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், பவானிஸ்ரீ உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘விஸ்வநாத் & சன்ஸ்’…