actress chaitra reddy in black dress
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் சைத்ரா ரெட்டி.
இந்த சீரியலைத் தொடர்ந்து இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் என்ற சீரியலில் நடித்து வருகிறார். மேலும் இவர் அஜித் உடன் இணைந்து வலிமை படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
தொடர்ந்து சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் சைத்ரா ரெட்டி தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற மாடர்ன் உடையில் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து உள்ளார்.
Haiwaan Official Teaser | Akshay Kumar, Saif Ali Khan | Priyadarshan | KVN Productions
Ram in Leela Official Trailer | Rio Raj | Vartika | Ankit Menon | Ramachandrran…
நடிகர் சிவகார்த்திகேயன் - இயக்குநர் சிவகுமார் முருகேசன் கூட்டணியில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, சமீபத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்த ‘கருப்பு’ திரைப்படம் மூலம் ரசிகர்களின்…
1991-ஆம் ஆண்டு வெளியான ‘ஈரமான ரோஜாவே’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மோகினி. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம்,…
கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆர்.ஜே. பாலாஜி, மாணவர்கள் மற்றும் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, “‘எல்.கே.ஜி’ படத்தைப் போல நிஜ…