actress andrea pet latest news viral
தமிழ் சினிமாவில் நடிகை டான்சர் பாடகி என பன்முக திறமையுடன் வலம் வருபவர் ஆண்ட்ரியா. தொடர்ந்து பல்வேறு நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்து வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் சமூக வலைதள பக்கங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய செல்லப்பிராணியுடன் படுத்தபடி போஸ் கொடுத்து போட்டோ வெளியிட்டுள்ளார்.
இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் அந்த நாய்க்குட்டியா நான் இருக்கக் கூடாதா என ஏக்கத்தோடு கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்
அத்திகாயில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக…
பைசன் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
டியூட் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிவன்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…