Actress amy-jackson-viral-photos
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளின் ஒருவராக வலம் வருபவர் எமி ஜாக்சன். வெளிநாட்டு நடிகை தமிழ் சினிமாவில் ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியான மதராசபட்டினம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் உடன் தெறி, தனுஷ் உடன் தங்கமகன், ரஜினியுடன் 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும் விக்ரமுடன் ஐ படத்தில் இணைந்து நடித்தார்.
தனது பாய் பிரண்டுடன் திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றுக் கொண்ட இவர் அதன் பிறகு அவரை பிரேக்கப் செய்துவிட்டு தற்போது வேறு ஒருவருடன் காதலில் இருந்து வருகிறார்.
சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது பிகினி உடையில் தன்னுடைய மகனுடன் போஸ் கொடுத்து போட்டோ வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்
காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்த பளுதூக்கும் வீரர் ராஜா முத்துபாண்டியை நடிகை சிம்ரன்…
கே.ஜி.எஃப் படங்களுக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்சிக்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், பாக்ஸ் ஆபிஸில் மாஸ்…
Mandaadi Official Teaser (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash Kumar…
7 Star Boys Official Trailer | Antony Varghese | Nikhil Premraj | Jakes Bejoy |…
Avengers Endgame: Encore Official Tamil Trailer I In Cinemas Sep 25
‘ராக்கிங் ஸ்டார்’ யஷ் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், ஆக்ஷன் மற்றும் மாஸ் காட்சிகளால் ரசிகர்களை கவரும்…