கர்ப்பமான பிறகு அமலாபாலுக்கு நடந்த திருமணம். காரணம் என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவின் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு மைனா படத்தில் மூலம் பாப்புலர் ஆகி தொடர்ந்து பல நடிகர்களுக்கு ஜோடியாக பல்வேறு படங்களில் நடித்து வந்தவர் அமலாபால்.

இயக்குனர் ஏ எல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஒரே வருடத்தில் பிரிந்த இவர் ஒரு சில வருட இடைவெளிக்கு பிறகு தனது நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மேலும் சில வாரங்களுக்கு முன்னர் அமலா பால் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் இவர் திருமணத்திற்கு முன்னரே கர்ப்பமாகி உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன‌. இருவரும் லிவிங் டு கெதரில் வாழ்ந்து வந்த நிலையில் கர்ப்பமான காரணத்தினாலேயே திருமணம் செய்து கொண்டனர் என சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

actress amala-paul-pregnancy-details
jothika lakshu

Recent Posts

Kannamma En Kannamma Video Song

Kannamma En Kannamma Video Song | Dhanush & Mamitha Baiju | GV Prakash | Ishari…

7 hours ago

Reengara Lyric Video

Reengara Lyric Video | Nooru Sami | Vijay Antony | Anurag Kulkarani | Balaji Sriram…

11 hours ago

இது தான் என் எதிர்கால லட்சியம் – மனம் திறந்த மமிதா பைஜூ

டியூட்’, ‘கர’ உள்ளிட்ட தமிழ் படங்கள் மூலம் கவனம் பெற்ற மமிதா பைஜூ, தற்போது தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவிலும்…

11 hours ago

“மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்” – முதலமைச்சர் விஜய்க்கு சவுந்தர்யா ரஜினிகாந்த் வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்தின் மகளும் இயக்குநருமான சவுந்தர்யா ரஜினிகாந்த், நாகர்கோவிலில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். பின்னர்…

11 hours ago

ஜூலை 3ஆம் தேதி வெளியாகும் ‘கட்டா குஸ்தி 2’!

விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்த ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன…

12 hours ago

முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த நடிகர் சங்க நிர்வாகிகள்

தமிழக முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் கடந்த 10ஆம் தேதி பதவியேற்றார். ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், விஜய்க்கு பதவிப்…

12 hours ago