actress amala-paul-pregnancy-details
தமிழ் சினிமாவின் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு மைனா படத்தில் மூலம் பாப்புலர் ஆகி தொடர்ந்து பல நடிகர்களுக்கு ஜோடியாக பல்வேறு படங்களில் நடித்து வந்தவர் அமலாபால்.
இயக்குனர் ஏ எல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஒரே வருடத்தில் பிரிந்த இவர் ஒரு சில வருட இடைவெளிக்கு பிறகு தனது நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
மேலும் சில வாரங்களுக்கு முன்னர் அமலா பால் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் இவர் திருமணத்திற்கு முன்னரே கர்ப்பமாகி உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இருவரும் லிவிங் டு கெதரில் வாழ்ந்து வந்த நிலையில் கர்ப்பமான காரணத்தினாலேயே திருமணம் செய்து கொண்டனர் என சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.
பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
அருண் சஸ்பெண்ட் செய்யப்பட, சீதா முத்து மீனா மீது கோபமாக பேசுகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
டியூட் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
பைசன் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…