actress-alya-mansa-bridal-makeup video
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஆலியா மானசா. இது சீரியலை தொடர்ந்து இவர் சஞ்சீவை திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு அம்மாவானார்.
அதன் பிறகு ராஜா ராணி 2 சீரியலில் நடிக்க தொடங்கியவர் இரண்டாவது குழந்தை பெற்றெடுக்க பாதியிலிருந்து வெளியேறினார். குழந்தை பிறந்த பிறகு சன் டிவியில் இனியா தொடரில் நடிக்க தொடங்கி தற்போது பட்டையை கிளப்பி வருகிறார்.
சமூக வலைதள பக்கங்களிலும் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வரும் இவர் மதுரையில் கடை திறப்பு விழா ஒன்றுக்கு திருமண கோலத்தில் தயாராகியுள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இரண்டு குழந்தைக்கு அம்மாவான பின்னரும் இவ்வளவு அழகா என ரசிகர்கள் பலரும் இந்த வீடியோ குறித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Mahaveer Karna Official Tamil Teaser | Ramesh Varma | Dr. Jayantilal Gada I Gnaani |…
திருமண வயதைத் தாண்டியும் தனக்கேற்ற பெண் கிடைக்காமல் சோகத்தில் சுற்றித்திரியும் ரியோ, ஒரு ரயில் பயணத்தில் வர்திகாவை சந்திக்கிறார். இருவருக்கும்…
‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை மமிதா பைஜு, நடிகர் சங்கீத் பிரதாப்புடன் இணைந்து நடிக்கும்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா, தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வருகிறார். இருப்பினும், அவற்றை பெரிதாகக்…
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜேஎஸ்கே மீடியா இணைந்து…
பாலிவுட் நடிகர் கோவிந்தா, நடிகைகளுடன் கிசுகிசுக்கப்படுவது அவ்வப்போது பேசுபொருளாகி வருகிறது. இந்நிலையில், 62 வயதான கோவிந்தா, 56 வயதான நடிகை…