actress aditi shankar latest insta post viral
இந்திய திரை உலகில் பிரம்மாண்ட இயக்குனராக அனைவருக்கும் பரிச்சயமானவர்தான் ஷங்கர். இவரது மகளான அதிதி ஷங்கர் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த கார்த்தியின் விருமன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியுள்ளார்.
தனது முதல் படத்திலேயே அனைத்து ரசிகர்களின் மனதிலும் ஆழமாக பதிந்த இவர் தற்பொழுது சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் தனது சமூக வலைதள பக்கத்தில் விதவிதமாக போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் அவ்வப்பொழுது பகிர்ந்து ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்பொழுது சேலையில் அழகாக எடுத்திருக்கும் லேட்டஸ்ட்டான போட்டோ ஷூட் புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.
Ullara Lyrical Video | Chitukurinji | Maara | Shilvi Sharon | VJ Meenakshi Sundharam
தென்னிந்தியத் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கவுரி கிஷன். விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான ‘96’…
பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் சமீபத்தில் அளித்த பேட்டியில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘படையப்பா’ படத்தின் இரண்டாம்…
பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் ‘சட்டமும் நீதியும் 2’. சரவணன், வரலட்சுமி சரத்குமார், கவிதா பாரதி, வெற்றி,…
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் பாகத்தின்…