அட்லி படத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் வாங்க போகும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

அட்லி படத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் வாங்கப்போகும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் அட்லி.ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்தியில் ஷாருக்கான் வைத்து இவரை இயக்கிய ஜவான் திரைப்படம் நல்ல வரவேற்பையும் வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது அதனைத் தொடர்ந்து தற்போது அல்லு அர்ஜுனை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கான முதற்கட்ட பணிகளில் அட்லி பிசியாக இருந்து வருகிறார் மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தொடங்க அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் 175 கோடி சம்பளம் கேட்டது மட்டுமில்லாமல் லாபத்தில் 15 % கேட்டுள்ளாராம்.இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

actors allu arjune salary for atlee movie
jothika lakshu

Recent Posts

அருணிடம் விஷயத்தை சொன்ன சீதா.. முத்து எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி…

32 minutes ago

திணை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!!

திணை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…

17 hours ago

இட்லி கடை திரைவிமர்சனம்

தனுஷ், தந்தை ராஜ்கிரண், தாய் கீதா கைலாசம் ஆகியோருடன் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். ராஜ்கிரண் சொந்தமாக சிவநேசன் என்ற பெயரில்…

17 hours ago

விருது வாங்கிய ஜீவி பிரகாஷிற்கு ஏ ஆர் ரகுமானின் அன்பு பரிசு..!

ஏ ஆர் ரகுமான் கொடுத்த பரிசை வெளியிட்ட ஜிவி பிரகாஷ் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். இசையமைப்பாளர் நடிகர் என…

20 hours ago

மருமகள் சீரியல் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம்.. வெளியான புதிய நேரம்.!

விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் ஒன்றின் ஒளிபரப்பு நேரம் தற்போது மாற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்…

23 hours ago

இட்லி கடை படத்தின் சில ட்விட்டர் விமர்சனங்கள் இதோ உங்களுக்காக.!!

இட்லி கடை படத்தின் சில ட்விட்டர் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…

23 hours ago