Actor vishals-wedding-with-a-famous-actress
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளுடன் வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் வீரமே வாகை சூடும் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி வெற்றி பெற்றதை தொடர்ந்து மார்க் ஆண்டனி உள்ளிட்ட பல்வேறு படங்கள் உருவாகி வருகின்றன.
அனிஷா என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில் திடீரென விஷால் திருமணம் ஆகி விடுகின்றது. இதைத்தொடர்ந்து தற்போது வரை சிங்கிளாகவே இருந்து வரும் விஷால் விரைவில் பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
விஷாலுடன் சில படங்களில் இணைந்து நடித்த நடிகை லட்சுமி மேனன் தான் அந்த நடிகை என தகவல் வெளிவந்துள்ளது. இவர்கள் இருவரும் ஏற்கனவே காதல் கிசு கிசுகிசுவில் சிக்கி இருந்த நிலையில் தற்போது லட்சுமி மேனன் வீட்டில் விஷாலுடன் திருமணம் செய்து வைக்கலாம் என பேச்சு தொடங்கி இருப்பதாக தகவல் இணையத்தில் வட்டமடித்துக் கொண்டிருக்கிறது.
இதுவரை இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இது உண்மையா அல்லது மீண்டும் பரவி வரும் வதந்தியா என்பது தெரியாமல் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் குறித்து சுவாரசிய தகவல்களை இயக்குனர் சரண் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
அண்ணாமலையின் பிறந்த நாளை குடும்பத்தினர் மறக்க,முத்து மீனா சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
எங்கள் குடும்பமே ஒரு ஆன்மீக குடும்பம் என பேசி உள்ளார் யோகி பாபு. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலைஞரின்…
தனுஷ் நடிக்க போகும் புதிய படம் குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
Arjunan Per Paththu - Teaser , Yogi Babu , R. Rajmohan , Anamika Mahi ,…