சன் டிவி செய்த சம்பவம்,விஜய் டிவி எடுத்த அதிரடி முடிவு, வைரலாகும் சூப்பர் தகவல்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் 5-வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதே சமயம் சன் டிவியில் டாப் குக்கு டூப் குக்கு என்ற நிகழ்ச்சி விஜய் டிவிக்கு பெரிய இடியாக மாறி உள்ளது. வடிவேலுவை அழைத்து வந்து சன் டிவி தரமான சம்பவம் செய்த நிலையில் அதற்கு ஈடு கொடுக்க விஜய் டிவி முடிவெடுத்துள்ளது.

அதாவது, வரும் வார குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார். இது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் இப்போது விஜய் டிவி காசு கொடுத்து பிரபலங்களை அழைத்து வரும் நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டதே என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Actor Vijay sethupathi in cook with comali 5
jothika lakshu

Recent Posts

Konji Konji Lyrical Video

Konji Konji Lyrical Video from Raja's Playlist | Yuvan Shankar Raja | U1 Records

15 hours ago

Kai Valavi Kulunga Lyrical Video

Kai Valavi Kulunga Lyrical Video | Mandaadi | Soori | Suhas | GV Prakash |…

15 hours ago

பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமியின் பயோபிக்கில் ராஷ்மிகா மந்தனா?

இந்திய கர்நாடக இசையின் புகழ்பெற்ற ஆளுமையும், பாரத ரத்னா விருது பெற்ற முதல் இசைக்கலைஞருமான எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு…

18 hours ago

எதிர்பார்த்த படங்கள் தோற்கும்; எதிர்பாராத படங்கள் வெல்லும்! – நயன்தாரா

யாஷ், நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான நிலையில்,…

18 hours ago

பணம், புகழை துரத்துவது வாழ்க்கை அல்ல – நிவேதா பெத்துராஜின் உருக்கமான பதிவு

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் அந்நாட்டு மக்கள் மட்டுமின்றி, அங்கு சுற்றுலா சென்றிருந்த பல்வேறு வெளிநாட்டுப் பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

18 hours ago

ஹீரோவாக சூரி உயர 25 ஆண்டுகள் ஆகியிருக்கிறது! – மண்டாடி விழாவில் ஆர்.ஜே. பாலாஜி புகழாரம்!

நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வரும் புதிய திரைப்படம் ‘மண்டாடி’. மதிமாறன் புகழேந்தி இயக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக…

19 hours ago