actor vijay antony ratham movie update
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக பல ரசிகர்களின் மனதை வென்ற விஜய் ஆண்டனி தற்போது முன்னணி ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து சினிமா துறையில் தனக்கென தனி ஸ்டைலை உருவாக்கி இருக்கிறார். வித்தியாசமான கதை கலங்களை தேடி நடித்து வரும் இவர் தற்போது கொலை, வள்ளி மயில், மழை பிடிக்காத மனிதன் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இதில் சில படங்களின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் விஜய் ஆண்டனி மேலும் ஓர் புதிய படத்தில் நடித்து வருகிறார். அதன்படி இயக்குனர் சி.எஸ். அமுதன் இயக்கத்தில் உருவாகும் ரத்தம் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி உடன் இணைந்து மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…
‘அன்பில் அவன்’ திரைப்படம் தனக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளதாக நடிகை பிரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார். படத்திற்காக தான் மிகவும் கடினமாக…
2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக ‘சர்தார் 2’ உருவானது. பி.எஸ். மித்ரன்…
கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் உருவான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், ஓணம் பண்டிகையை…