தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற படத்தில் நடித்து அதன் பிறகு மைனா படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றவர் அமலா பால். இதைத்தொடர்ந்து பல்வேறு நடிகர்களுடன் பல படங்களில் இணைந்து நடித்து வரும் இவர் சோலோ நாயகியாகவும் படங்களில் கலக்கி வருகிறார்.
இந்த நிலையில் இவருடன் ஆன முத்த காட்சியில் 20 டேக் வாங்கியதாக பிரபல நடிகர் விதார்த் தெரிவித்துள்ளார். மைனா படத்தில் ஒரு காட்சியில் அமலாபால் முகத்திற்கு நேராக நெருக்கமாக முத்தம் இடுவது போல் சென்று முத்தமிடாமல் திரும்பி விட வேண்டும்.
இந்த காட்சியை படமாக்கும் போது எனக்கு நிறைய தயக்கம் இருந்தது. ஆகையால் இந்த காட்சிக்காக 20 முறை டேக் வாங்கினேன் என்று விதார்த் தெரிவித்துள்ளார்.
AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…
சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…
சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…