Actor suriya-salary-for-vikram-movie
தமிழ் சினிமாவின் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தில் கமலுடன் இணைந்து நடிகர் சூர்யா, விஜய் சேதுபதி, பஹத் பாஸில், நரேன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் ஒவ்வொருவரும் அவர்களது நடிப்பில் பின்னி பெடல் எடுக்க படத்தின் இறுதியில் ஐந்து நிமிடக் காட்சியில் வந்து சென்ற சூர்யா ஒட்டுமொத்த படத்தையும் தூக்கி நிறுத்துகிறார். 5 நிமிடம் என்றாலும் வெயிட்டான கதாபாத்திரத்தில் சூர்யா இந்தப் படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்காக சூர்யா சம்பளமே வாங்காமல் நடித்தார் என தெரியவந்துள்ளது.
"இது ஒன்றும் தியேட்டர் கிடையாது" - ரசிகர்களிடம் அஜித் கோபம் அஜித்குமார் ‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு ஆதிக்…
விபத்தில் சிக்கி அப்பாவின் கழுத்து எறிஞ்சு போச்சு என்று அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங்காக…
திருமணம் என்பது கட்டாயம் அல்ல: சிம்பு விளக்கம்; ரசிகர்கள் கோரிக்கை கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் 'அரசன்' படத்தில்…
பட்டப்படிப்பை முடித்து டாக்டர் ஆனார் நடிகை ஸ்ரீலீலா! நடிகை மட்டுமல்ல ஸ்ரீலீலா, இனி டாக்டரும் ஆவார். இது பற்றிய அவரது…
விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ்? விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கு…
சூர்யாவின் திருமணம் குறித்து சிவகுமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் 80களில் நடித்து பிரபலமானவர் சிவகுமார். இவரது மகன் சூர்யா. இவர்…