சூர்யாவின் புதிய படம் குறித்து வெளியான அப்டேட். மகிழ்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா வாடிவாசல் படத்தில் நடிப்பார் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில் வெற்றிமாறன் விடுதலை 2 படத்தில் கவனம் செலுத்தி வருவதால் வாடிவாசல் தள்ளி போவதாக தகவல் வெளியானது.

மேலும் சமீபத்தில் நடிகர் சூர்யா மும்பைக்கு குடியேறிய நிலையில் தற்போது நேரடி இந்தி படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராகேஷ் ஓம்பிரகாஷ் மெக்ரா இயக்கத்தில் பாலிவுட் சினிமாவில் மகாபாரதத்தை மையமாகக் கொண்டு உருவாக உள்ள படத்தில் கர்ணன் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்திற்கு கர்ணா என தலைப்பு வைத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

actor suriya next movie update
jothika lakshu

Recent Posts

Once More Official Trailer

Once More Official Trailer | Arjun Das | Aditi | Sona | Hesham Abdul Wahab…

17 hours ago

Mahaveer Karna Official Tamil Teaser

Mahaveer Karna Official Tamil Teaser | Ramesh Varma | Dr. Jayantilal Gada I Gnaani |…

2 days ago

ராம் அண்ட் லீலா – திரை விமர்சனம்

திருமண வயதைத் தாண்டியும் தனக்கேற்ற பெண் கிடைக்காமல் சோகத்தில் சுற்றித்திரியும் ரியோ, ஒரு ரயில் பயணத்தில் வர்திகாவை சந்திக்கிறார். இருவருக்கும்…

2 days ago

மமிதா பைஜு – சங்கீத் பிரதாப் இணையும் புதிய படம் ‘ஹலோ டியர்’!

‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை மமிதா பைஜு, நடிகர் சங்கீத் பிரதாப்புடன் இணைந்து நடிக்கும்…

2 days ago

“திரிஷாவை குறிவைத்து விமர்சிப்பது தவறு” – நடிகை சஞ்சனா கல்ராணி கண்டனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா, தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வருகிறார். இருப்பினும், அவற்றை பெரிதாகக்…

2 days ago

“எனது வாழ்க்கையின் மிகப்பெரிய தூணே அவர்தான்” – மனம் திறந்த ஜேசன் சஞ்சய்!

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஜேஎஸ்கே மீடியா இணைந்து…

2 days ago