actor simbu emotional video viral
கோலிவுட்டில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் ஒபேலி என் கிருஷ்ண இயக்கத்தில் உருவாகி இருக்கும் பத்து தல திரைப்படம் வரும் மார்ச் 30ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. பல உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இSimbu emotional video viral:சை அமைத்திருக்கிறார். இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நேற்றைய தினம் கோலாகலமாக சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
இந்நிலையில் அந்நிகழ்ச்சியில் நடைபெற்ற வீடியோக்களை பத்து தல திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதன் வீடியோக்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். அந்த வகையில் வாரிசு திரைப்படத்தின் ஆடியோ லான்ச்சில் சிம்பு குறித்து நடிகர் விஜய் பேசிய வீடியோவை படக்குழு அந்நிகழ்ச்சியில் ஒளிபரப்ப அதனை கண்டு எமோஷனலான சிம்புவின் வீடியோவை ரசிகர்கள் ஸ்பெஷலாக ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.
AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…
சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…
சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…