தமிழ் சினிமாவின் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக அதன் பிறகு முன்னணி நடிகராக கலக்கி வருவதற்காக நடிகர் சிம்பு.
டி ராஜேந்தர் அவர்களின் மகனான இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இறுதியாக வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதைத்தொடர்ந்து சிம்பு அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
மேலும் இவர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் அதற்காக சிம்பு லுக்கை மாற்றிய புகைப்படங்களில் இணையத்தில் வெளியான நிலையில் இந்த படம் பற்றி வேறு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது.
இந்த நிலையை தற்போது இந்த படம் உருவாவது உறுதி எனவும் விரைவில் சூட்டிங் தொடங்க இருப்பதாகவும் மேலும் இப்படத்தில் நடிகர் சிம்பு திருநங்கையாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளனர்.
தமிழ் சினிமாவில் விஜய்யின் பிரம்மாண்ட ஆக்ஷன் படைப்பாக உருவாகியுள்ள 'ஜன நாயகன்', அதிரடி, உணர்வு மற்றும் தேசப்பற்றை இணைத்து ரசிகர்களுக்கு…
Rasagulla Video Song | Hi | Nayanthara, Kavin | Anirudh Ravichander | Jen Martin |…
Thadumaarudhe Video Song | Toxic (Tamil) | Yash, Tara Sutaria | Tanishk, Arslan, Faheem |…
'கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: A Fairytale for Grown-Ups' திரைப்படத்தின் இரண்டாவது…
செல்ல அய்யாவு எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா…
தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்குபவர் எம். அரவிந்த் குமார்.…