thunivu movie review
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் துணிவு.
இருவரும் மூன்றாவது முறையாக இந்த படத்துக்கு கூட்டணி அமைத்துள்ள நிலையில் படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
வங்கிக் கொள்ளையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ஆகியவை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சமுத்திரகனி சில தகவல்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதாவது துணிவு படத்தின் கிளைமாக்ஸில் ரசிகர்கள் எதிர்பார்க்காத ட்விஸ்ட் இருப்பதாக கூறியுள்ளார். சமுத்திரகனி அளித்துள்ள இந்த பேட்டி படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகமாக எகிற வைத்துள்ளது.
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான திரைப்படம் லோகா. டொமினிக் அருண் இயக்கத்திலும் துல்கர் சல்மான் தயாரிப்பிலும் இந்த திரைப்படம்…
இட்லி கடை படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக நடித்து வருபவர் தனுஷ் இவர்…
மதராசி படத்தின் 10 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரைகள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்தினம், அ. அன்பு…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவை…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.…