Actor Robo Shankar passed away
நடிகர் ரோபோ சங்கர் மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பயணத்தை தொடங்கியவர் ரோபோ சங்கர். வெள்ளித்திரையில் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா,யாருடா மகேஷ், வாயை மூடி பேசவும், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ,மாரி ,புலி, சாகசம் போன்ற பல படங்களில் தன் காமெடி திறமையை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்திருந்தார்.
சமீபத்தில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அதில் இருந்து மீண்டு வந்து கம்பேக் கொடுத்திருந்தார். தொடர்ந்து படங்களில் கமிட்டாகி அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் திடீரென படப்பிடிப்பில் மயங்கி விழுந்ததாக தீவிர சிகிச்சை விரைவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவரின் மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் தன் நகைச்சுவை நடிக்கும் மூலம் ரசிகர்களின்…
ரோபோ சங்கரின் உடல் பாதிப்பதற்கு காரணத்தை பிரபல நடிகர் கூறியுள்ளார். சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் தன் நகைச்சுவை நடிக்கும் மூலம்…
விஜயாவை மறைமுகமாக மீனா பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.…
மரவள்ளிக்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் அனைவரும் எதிர்பார்த்த முத்து…