actor publoo-shopping-in-velavan-stores
மனைவியுடன் ரம்ஜான் ஷாப்பிங் செய்ய கடைக்கு வந்து தூங்கி வழிந்துள்ளார் பப்லு.
தமிழ் சினிமா நடிகராக வலம் வருபவர் பிரித்திவிராஜ். பப்லு எனவும் அழைக்கப்படும் மிக சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இறுதியாக இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி முடிவுக்கு வந்த கண்ணான கண்ணே சீரியலில் கௌதம் என்ற ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
மேலும் இவர் 58 வயதைக் கடந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இளம் பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இதன் நிலையை தற்போது இட்டனுடைய மனைவியுடன் தி.நகரில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்துள்ளார்.
இந்த கடையில் ஆடை, ஆபரணங்கள் என அனைத்தையும் கண்டு ஆச்சரியத்தோடு ஷாப்பிங் செய்துள்ளனர். அவருடைய மனைவி பிஸியாக ஷாப்பிங் செய்ய சேரில் உட்கார்ந்தபடி தூங்கி வழிந்துள்ளார்.
மேலும் மனைவியின் கண் முன்னே அவர் புடவை கட்டி கொண்டு அழகு பார்த்துள்ளார். இந்த கடையில் ஷாப்பிங் செய்ய ஒரு நாள் போதாது, ஒரு வாரம் வரணும் அவ்வளவு இருக்கு எனக்கு பேசி உள்ளனர்.
AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…
சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…
சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…