actor kamalhassan about mamannan movie
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவரது நடிப்பில் கடைசி திரைப்படமாக உருவாகி உள்ளது மாமன்னன். தற்போது அமைச்சராக இருந்து வரும் உதயநிதி இந்த படத்திற்கு பிறகு முழு நேரமும் அரசியலில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளார்.
இந்த படம் வரும் ஜூன் 29ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் இந்த படத்தை பார்த்து விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.
படம் பார்த்து முடித்ததும் அவர் மாரி செல்வராஜின் கையைப் பிடித்து பாராட்ட கமல் சொன்ன வார்த்தைகளை கேட்டு எனது கையும் உடலும் நடுங்கி போய்விட்டது என மாரி செல்வராஜ் மகிழ்ச்சியுடன் பேட்டி ஒன்றில் பேசி உள்ளார்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…