Actor Jayam Ravi Salary for Ad Movie
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வளம் இருப்பவர் ஜெயம் ரவி. மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வெற்றி நாயகனாக வலம் வருகிறார்.
இவர் இறுதியாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து இவரது நடிப்பில் அடுத்தடுத்த திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.
இப்படியான நிலையில் நடிகர் ஜெயம் ரவி புதிய விளம்பரம் படம் ஒன்றில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிப்பதற்காக அவர் ரூபாய் 5 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த தகவல் இணையத்தில் வைரலாக ஒரே ஒரு விளம்பர படத்துக்கு 5 கோடி சம்பளமா என்ன ஆச்சரியத்தோடு கமெண்ட் அடித்து வருகின்றனர்.
பிஸ்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் ஆக கலக்கிய ரோபோ சங்கர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்து படங்களின்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
[Best_Wordpress_Gallery id="1009" gal_title="Right Movie Press Meet"]
[Best_Wordpress_Gallery id="1008" gal_title="Actor Vinay Rai Photos"]
[Best_Wordpress_Gallery id="1007" gal_title="Kiss Me Idiot Movie Stills"]