Actor dhanush-latest-viral-photos
நடிகர் தனுஷ் ஹாலிவுட் களமிறங்கி நடித்து முடித்திருக்கும் படம் தான் “தி கிரே மேன்”. இப்படத்தை அவெஞ்சர்ஸ் இன்பினிட்டிவார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம் கேப்டன், கேப்டன் அமெரிக்கா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜோய் ருசோ, ஆண்டனி ருசோ ஆகிய ( ருசோ பிரதர்ஸ்) இயக்கியுள்ளனர்.
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தனுஷ் இதன் மூலம் ஹாலிவுட் அறிமுகமாகியுள்ளார். இதில் இவருடன் கிறிஸ் ஈவான்ஸ், ரயன் காஸ்லிங் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
ஜூலை 26 ஆம் தேதி நெட் பிலிப்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் இப்படத்தின் பிரமோஷன் பணிகள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. அண்மையில் எடுக்கப்பட்ட இப்படத்தின் பிரமோஷன்விழாவிற்கு நடிகர் தனுஷ் தனது இரண்டு மகன்கள் உடன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்திருந்தார்.
அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்த நிலையில் தற்போது மும்பையில் நடத்தப்பட்டு வரும் பிரமோஷன் விழாவிற்கு நடிகர் தனுஷ் நமது பாரம்பரியமான வேஷ்டி சட்டையில் கலந்துகொண்டு மாஸ் காட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்த நிலையில் அதனை தனுஷ் ரசிகர்கள் தங்களது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.
கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று பல்வேறு…
வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்…
இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
காந்தாரா படத்தின் கதை நிகழ்காலத்தில் நடந்த நிலையில், அதற்கு முந்தைய காலகட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை கூறும் கதை தான் காந்தாரா…
நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…